1. அணிந்துரை
அணிந்துரை – அணிந்து + உரை உயிர்வரியின் உக்குறள் மெய் விட்டோடும் – அணிந்த் + உரை உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – அணிந்துரை

விடையின் விளக்கம்


2. பொதுச்சிறப்பு
பொதுச்சிறப்பு – பொது + சிறப்பு இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் – பொதுச்சிறப்பு.

விடையின் விளக்கம்


3. செங்கயல்
செங்கயல் – செம்மை + கயல் ஈறு போதல் – செம் + கயல் முன்னின்ற மெய் திரிதல் – செங்கயல்

விடையின் விளக்கம்