10th Maths Chapter 1 உறவுகளும் சார்புகளும் ஒரு மதிப்பெண் வினாக்கள் | Class 10 Maths MCQ Tamil Medium
பத்தாம் வகுப்பு பாடம் 1
உறவுகளும் சார்புகளும் ஒரு மதிப்பெண் வினாக்கள்
10th Standard Maths - Chapter 1 Relations and Functions One Mark MCQ Online Test
பத்தாம் வகுப்பு கணிதம்
பாடம் 1 - உறவுகளும் சார்புகளும்
இந்த பதிவில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் (Tamil Nadu State Board) 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் 1 உறவுகளும் சார்புகளும் தொடர்பான ஒரு மதிப்பெண் வினாக்கள் (1 Mark MCQ Questions) ஆன்லைன் தேர்வு வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கீழே உள்ள Google Form மூலம் வினாக்களுக்கு விடையளித்து தங்களது மதிப்பெண்களை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
10th Maths Chapter 1 Relations and Functions MCQ Test
வழிமுறைகள்:
- அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
- ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
- தேர்வு முடிந்த பிறகு Submit பொத்தானை அழுத்தவும்.
- உங்கள் மதிப்பெண்ணை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் 10 ஆம் வகுப்பு கணித MCQ வினாக்களுக்கு:
எங்களது Blogger மற்றும் YouTube பக்கத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.
