1. அணிந்துரை
அணிந்துரை – அணிந்து + உரை
உயிர்வரியின் உக்குறள் மெய் விட்டோடும் –
அணிந்த் + உரை
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே –
அணிந்துரை
விடையின் விளக்கம்
2. பொதுச்சிறப்பு
பொதுச்சிறப்பு – பொது + சிறப்பு
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் – பொதுச்சிறப்பு.
விடையின் விளக்கம்
3. செங்கயல்
செங்கயல் – செம்மை + கயல்
ஈறு போதல் – செம் + கயல்
முன்னின்ற மெய் திரிதல் – செங்கயல்
விடையின் விளக்கம்