11ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்: பகுபத உறுப்பிலக்கணம்
1. வைத்தார்
வைத்தார் – வை + த் + த் + ஆர்
வை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
விடையின் விளக்கம்
2. ஈன்ற
ஈன்ற – ஈன் + ற் + அ
ஈன் – பகுதி
ற் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
விடையின் விளக்கம்